நீங்கள் ஆங்கிலம் பேசாதவர் எனில்

எங்களால் உங்கள் மொழியில் விவரங்களை வழங்க முடியும்.

எங்களால் உங்கள் மொழியில் விவரங்களை வழங்க முடியும்

எங்களை அழையுங்கள் மற்றும் ஆப்பரேட்டரிடம் நீங்கள் இணைக்கப்பட்டவுடன் நீங்கள் பேசும் மொழியின் பெயரைக் கூறுங்கள்.

தொடர்பில் காத்திருங்கள் மற்றும் நாங்கள் ஒரு மொழிபெயர்த்துரைப்பாளரை தொடர்பில் இணைப்போம்.

நீங்கள் இணைக்கப்படும் வரை தொடர்பை துண்டிக்காதீர்கள்.